-
நீரிழிவுநோய்கான மருத்துவமுறை (Diabetes Disease Natural Medical Benefits)
- November 21, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
No Commentsநீரிழிவுநோய்கான மருத்துவமுறை (Diabetes Disease Natural Medical Benefits) நீரிழிவு சிகிச்சையில் உணவு முதலிடத்தை வகிக்கிறது. நவீன மருத்துவத்தில் நீரிழிவுக்காரர்களுக்கு உணவில் கட்டுப்பாடுகள் இருப்பதால் நமது பாரம்பரிய உணவு முறைகள் மறைந்து போயுள்ளது. ஆனால் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம்நாட்டு மக்களின் சராசரி உணவு பழக்கத்தில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த உணவாகத்தான் பரிமாரப்படுக்கிறது. உணவுக்கட்டுப்பாடு என்றாலே பலர் அச்சம் கொள்கின்றனர்.இந்த உணவு முறை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றே பெரும்பாலான நீரிழிவுக்காரர் -
வயிற்று வலிநோய்கான மருத்துவமுறை (Colic Disease Natural Medical Benefits)
- November 21, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
வயிற்று வலிநோய்காண மருத்துவமுறை (Colic Disease Natural Medical Benefits) மனித உடலில் பெரும் பகுதியாக இருப்பது வயிறு. நெஞ்சில் இருந்து இடுப்புக்கு இடைபட்ட பகுதிதான் வயிறு. இந்த வயிறு பகுதியில்தான் நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், இவற்றை செரிமானம் செய்யக்கூடிய இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற ஜீரண மண்டல உறுப்புகள் அடங்கியுள்ளது. வயிற்று பகுதியில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த வயிற்று வலி வேதனை என்பது -
தைராய்டுநோய்கான மருத்துவமுறை (Thyroid Disease Natural Medical Benefits)
- November 21, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
தைராய்டுநோய்க்கன மருத்துவமுறை (Thyroid Disease Natural Medical Benefits) வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள் இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான பணிகளை செய்கிறது, கட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது. -
தலைவலிநோய்கான மருத்துவமுறை (Head-ache Disease Natural Medical Benefits)
- November 18, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
தலைவலிநோய்க்கன மருத்துவமுறை (Head-ache Disease Natural Medical Benefits) ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். கீழ்க்கண்ட எளிய வழிகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள். தலைவலி உங்கள் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காது. 1. கண்ணுக்கும் தலைவலிக்கும் -
புற்றுநோய்கான மருத்துவமுறை (Cancer Disease Natural Medical Benefits)
- November 18, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
புற்றுநோய்க்கன மருத்துவமுறை (Cancer Disease Natural Medical Benefits) மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம். நம் நாட்டைப் பொருத்த வரை குறிப்பாக தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஜீரண மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய்கள் மிக அதிகம். அதற்கு நமது உணவுப் பழக்க வழக்கங்களும் ஓர் காரணம். இதயம், சிறுநீரகத்தைப் போல் ஜீரண மண்டலமும் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் இதயமும் சிறுநீரகமும் செயல்படுவதற்குத் -
இருதய நோய்கான மருத்துவமுறை (Heart Disease Natural Medical Benefits)
- November 18, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
இருதய நோய்காண மருத்துவமுறை (Heart Disease Natural Medical Benefits) இந்தியாவிலேயே இதய நோயாளிகளால் ஒரு பெரும் சுமையை உள்ளது, மற்றும் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இதய நோய்(Heart Disease) 2030 ஆண்டில் 39.5% மரணங்கள் காரணமாக இருக்கும். இவ்வளவு பெரிய எண்ணிக்கை மரணத்திற்கு இதய நோய்(Heart Disease) பொறுப்பாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள,நீங்கள் உங்கள் இதய செயல்பாடு பற்றி அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்,மற்றும் இதய செயல்பாட்டில் சிறிய சிக்கல்களின் தாக்கம் இதய நோய்க்கு(Heart Disease) -
ஆஸ்துமா நோய்கான மருத்துவமுறை (Asthma Disease Natural Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன? நோய்க்கான காரணத்தைப் பொருத்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிக்கிறார்கள். Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர். ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல -
அரிப்பு நோய்கான மருத்துவமுறை (Itching Disease Natural Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
அரிப்பு நோய் கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம். உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் -
அம்மை நோய்கான மருத்துவமுறை (Chikenpox Disease Natural Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
அம்மை நோய்கான மருத்துவமுறை (Chikenpox Disease Natural Medical Benefits) சித்த மருத்துவத்தில் இந்நோயை வைசூரி என்று குறிப்பிடுகின்றனர். முன்பு பெரியம்மையை வைசூரி என்றே அழைத்தனர். அது உயிர்க் கொல்லி நோயாக இருந்தது. தற்போது இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மற்ற பிற அம்மை நோய்கள் தற்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. பனை முகரி, பாலம்மை, வரகு திரி , கொள்ளம்மை , கல்லுதிரி , கடுகம்மை , மிளகம்மை , -
வல்லாரையின் மருத்துவ குணங்கள் (Indian Pennywort Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
வல்லாரையின் மருத்துவ குணங்கள் (Indian Pennywort Medical Benefits) வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும். வல்லாரை முழுத்தாவரமும் துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது. வல்லாரை ஞாபக சக்தியைப் பெருக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வியர்வையை அதிகமாக்கும். வல்லாரை சிறுசெடி ஆகும். சிறுநீரக வடிவமான இலைகள், அவற்றின் நுனியில் காணப்படும் வெட்டுப்பற்கள்