-
பப்பாளியின் மருத்துவ குணங்கள் (Papaya Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
No Commentsபப்பாளியின் மருத்துவ குணங்கள் (Papaya Medical Benefits) பப்பாளி கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும்; உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும். பப்பாளி பழம், கழிச்சல் உண்டாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; உடலை பலமாக்கும். பப்பாளி மர வகையைச் சார்ந்தது. நீண்ட குழல் போன்ற காம்புகளின் நுனியில் பெரிய கை வடிவமான இலைகளைக் கொண்டது பப்பாளி. பப்பாளி மரம் -
நிலவேம்பின் மருத்துவ குணங்கள் (Chiretta Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
நிலவேம்பின் மருத்துவ குணங்கள் (Chiretta Medical Benefits) நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் -
ஆமணக்கு மருத்துவ குணங்கள் (wild castor Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
ஆமணக்கு மருத்துவ குணங்கள் (wild castor Medical Benefits) ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும். வேர் வாதநோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும். பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ அல்லது குறுமரங்களாகவோ -
கர்ப்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள் (Thick leaved Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
கர்ப்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள் (Thick leaved Medical Benefits) கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய -
வில்வதின் மருத்துவ குணங்கள் (Beal tree Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
வில்வதின் மருத்துவ குணங்கள் (Beal tree Medical Benefits) வில்வம் இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. இவை நோய் நீக்கி உடலைத் தேற்றும்; இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; வியர்வையைப் பெருக்கும்; மலமிளக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; காமம் பெருக்கும். வில்வம் பட்டைகளில் கடினமான முட்களைக் கொண்ட, ஆண்டுதோறும் இலையுதிர்க்கக் கூடிய, நடுத்தரமான உயரம் கொண்ட மரம். வில்வ இலை பொதுவாக 3 அல்லது 5 சிற்றிலைகளைக் கொண்டதாகும். வில்வம் -
ஆடாதொடையின் மருத்துவ குணங்கள் (Adathodai Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
ஆடாதொடையின் மருத்துவ குணங்கள் (Adathodai Medical Benefits) ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா என்று கூறப்படுகிறது.ஆடாதொடை இலையின் சாறும் தேனும் சம அளவு எடுத்து கலந்து, சிறிது சர்க்கரையும் சேர்த்து -
வசம்பின் மருத்துவ குணங்கள் (Sweet flag Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
வசம்பின் மருத்துவ குணங்கள் (Sweet flag Medical Benefits) வசம்பு காய்ச்சலைக் குறைக்கும்; குடல் வாயுவைக் கலைக்கும்; வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும். வசம்பு செடி வகையைச் சார்ந்தது. வசம்பு மணமுள்ள வேர்த்தண்டுகளுடன் கூடிய, நீண்ட, அதிகமான கிளைகளுடன் படர்ந்து வளரும் தாவரம். வசம்பு பூ மொட்டுகள் இலை போன்ற மடல்களின் -
நாயுருவியின் மருத்துவ குணங்கள் (Rough cheff Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
நாயுருவியின் மருத்துவ குணங்கள் (Rough cheff Medical Benefits) நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும். நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் -
குப்பைமேனியின் மருத்துவ குணங்கள் (Indian Acalypha Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
குப்பைமேனியின் மருத்துவ குணங்கள் (Indian Acalypha Medical Benefits) குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் / கொழுப்பைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து குப்பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குப்பைமேனி தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலுமுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும் -
இஞ்சியின் மருத்துவ குணங்கள் (Ginger Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
இஞ்சியின் மருத்துவ குணங்கள் (Ginger Medical Benefits) சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு