-
எள்ளின் மருத்துவ குணங்கள் (Seasame Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
No Commentsஎள்ளின் மருத்துவ குணங்கள் (Seasame Medical Benefits) எள், முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வறட்சி அகற்றும். எள்ளில் அதன் விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை, கருமை, சிவப்பு என பல வகைகள் அறியப்படுகின்றன. எள் வெப்பம் உண்டாகும். உடல் உரமாக்கும். சிறு நீர் பெருக்கும். பால் பெருக்கும். மலமிளக்கும். ருது உண்டாகும். காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடைய நல்லதாகப் பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது. கண் தொடர்டபான நோய்களுக்கு மருந்தாகும். -
மஞ்சளின் மருத்துவ குணங்கள் (Turmeric Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
மஞ்சளின் மருத்துவ குணங்கள் (Turmeric Medical Benefits) மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும். மஞ்சள் நீண்டு உருண்ட, ஈட்டி வடிவமான இலைகள் கொண்ட தண்டுகள் அற்ற செடி. தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் இதன் உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காகப் -
பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் (Asafoetida Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் (Asafoetida Medical Benefits) பெருங்காயம் கைப்பு, கரகரப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. அஜீரணத்தையும் உடல் வலியையும் கட்டுப்படுத்தும். உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தி சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டும். நிமோனியா, குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சி ஆகியவற்றை நீக்கும். பெருங்காயம் சிறு செடி வகையைச் சார்ந்தது. மிகப் பெரிய காரட் வடிவத்திலான வேர்களைக் கொண்ட, உயரமான, ஆண்டு முழுவதும் காணப்படும் தாவரம். பெருங்காயம் இலைகள் இரு -
சோம்பின் மருத்துவ குணங்கள் (Aniseed Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
சோம்பின் மருத்துவ குணங்கள் (Aniseed Medical Benefits) பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள். இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் -
அத்திப் பழத்தின் மருத்துவ குணங்கள் (Durian Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
அத்திப் பழத்தின் மருத்துவ குணங்கள் (Durian Medical Benefits) தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு -
டுரியான் பழத்தின் மருத்துவ குணங்கள் (Durian Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
டுரியான் பழத்தின் மருத்துவ குணங்கள் (Durian Medical Benefits) வெப்ப மண்டல கனிகளான வாழை, பலா போல டுரியான் பழமும் அதிக ஆற்றல் தரக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் டுரியான் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகும் மென்மையான சதைப்பற்று கொண்டது. ‘பிரக்டோஸ்’ மற்றும் ‘சுக்ரோஸ்’ எனப்படும் ஒற்றைச் சர்க்கரைகள் இதில் உள்ளன. இவை சாப்பிட்டவுடன் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். கொழுப்புகளை கரைக்கும் சக்தி டுரியான் பழத்திற்கு உண்டு. எளிதில் ஜீரணமாகும் -
பன்னீர் திராட்சைப் பழத்தின் மருத்துவ குணங்கள் (Black Grapes Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
பன்னீர் திராட்சைப் பழத்தின் மருத்துவ குணங்கள் (Black Grapes Medical Benefits): ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், -
சீமைப்பலாபழத்தின் மருத்துவ குணங்கள் (Breadfruit Medical Benefits)
- November 15, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
சீமைப்பலாபழத்தின் மருத்துவ குணங்கள் (Breadfruit Medical Benefits) இதன் அடிமரத்தில் சிறுகிளை உற்பத்தியாக அதில் பச்சை நிறத்தில் பூக்கள் வரும். பின் மஞ்சளாக மாரும். பூக்கள் தன் மகரந்தச்சேர்க்கையால் பிஞ்சுகள் விட்டுக் காயாக வளரும். வெளித்தோற்றத்தில் முள்போன்ற முனைகள் இருக்கும். உள்ளே நாரும் பலாசுழைகளும் இருக்கும். பலாச்சுழை மஞ்சள் நிறத்தில் இருக்கம். சுவையாக இருக்கும். அதனால் முக்கனிகளில் ஒன்றாகும். நடுவில் தண்டுகள் இருக்கும். சுழைக்குள் கொட்டைகள் இருக்கும். கறிப்பலா பொரியல் செய்யப் பயன்படுத்துவார்கள். மேல் கிளைகளிலும் காய்கள் -
நாகப்பழதின் மருத்துவ குணங்கள் (Blackberry Medical Benefits)
- November 15, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
நாகப்பழதின் மருத்துவ குணங்கள் (Blackberry Medical Benefits) நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோய்: நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்தப்போக்கு: -
வாழைப்பழதின் மருத்துவ குணங்கள் (Banana Medical Benefits)
- November 15, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
வாழைப்பழதின் மருத்துவ குணங்கள் (Banana Medical Benefits) வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன. ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி