காய்கறிகள்
-
கோவைக்காயின் மருத்துவ குணங்கள் (Ivy Gourd Medical Benefits)
- November 10, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
No Commentsகோவைக்காயின் மருத்துவ குணங்கள் (Ivy Gourd Medical Benefits) கோவைக்காய் முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. கோவைக்காய் கோழையகற்றும்; மூளைக் காய்ச்சலைக் கட்டுப் படுத்தும்; சிறு நீர் மற்றும் வியர்வையை பெருக்கும்; வாந்தி உண்டாக்கும்.
-
பீன்ஸ்யின் மருத்துவ குணங்கள் (French bean Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பீன்ஸ்யின் மருத்துவ குணங்கள் (French bean Medical Benefits) பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
-
முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் (Drumstick Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் (Drumstick Medical Benefits) முருங்கைக்காய் மட்டுமல்லாமல், முருங்கை மரத்திலுள்ள ஒவ்வொரு பாகமும் மருத்துவகுணங்கள் கொண்டவைமுருங்கை இலையும் அதிக சத்து கொண்டவை. இதயத்தை வலுவாக்குபவை. அதன் மரத்தின் பட்டைப்பகுதியும் மருத்துவ குணம் கொண்டவை.
-
கேரட்யின் மருத்துவ குணங்கள் (Carrot Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
கேரட்யின் மருத்துவ குணங்கள் (Carrot Medical Benefits) கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது ! கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள்.
-
முட்டைக்கோஸ்யின் மருத்துவ குணங்கள் (Cabbage Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
முட்டைக்கோஸ்யின் மருத்துவ குணங்கள் (Cabbage Medical Benefits) முட்டைக்கோஸ்ல் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
-
சுரைக்காயின் மருத்துவ குணங்கள் (Bottle Gourd Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
சுரைக்காயின் மருத்துவ குணங்கள் (Bottle Gourd Medical Benefits) சுரைக்காய் உடலின் ஒரு உறுப்பு போலவே கானப்படும். ஆமாம். கர்ப்பப்பை. இது தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக் கூடியது. கர்ப்பப்பை பலஹீனமாக இருப்பவர்கள் சுரைக்காயை வாரம் தவறாமல் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகளைத் தரும். சுரைக்காயில் அதிக நீர்சத்து உள்ளது.
-
பாகற்காய் மருத்துவ குணங்கள் (Bitter Gourd Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பாகற்காய் மருத்துவ குணங்கள் (Bitter Gourd Medical Benefits) பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும்.
-
பீட்ருட்யின் மருத்துவ குணங்கள் (Beetroot Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பீட்ருட்யின் மருத்துவ குணங்கள் (Beetroot Medical Benefits) பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும்.
-
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் (Ash Gourd Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் (Ash Gourd Medical Benefits) பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள் கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. பூசணிக்காயின் விதைகளில் உள்ள ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் ஆகியவைகள் புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது. செல் இறப்பிலிருந்து பாதுகாக்கும்.
-
அவரைக்காயின் மருத்துவ குணங்கள் (Broad beans Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
அவரைக்காயின் மருத்துவ குணங்கள் (Broad beans Medical Benefits) அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
- 1
- 2