பிற உணவுகள்
-
கொள்ளு மருத்துவகுணங்கள் (Horsegram Medical Benefits)
- December 10, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
No Commentsகொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் -
பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)
- December 10, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits) பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் ! பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அதிலும் பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். மேலும் ஒரு பௌல் வேக வைத்த பச்சை பயிறில் -
சோயா பீன்ஸ் மருத்துவகுணங்கள் (Soy Beans Medical Benefits)
- December 10, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
சோயா பீன்ஸ் மருத்துவகுணங்கள் (Soy Beans Medical Benefits) சோயாவில் அனைத்து வைட்டமின் "பி" வகைகளும் இருக்கின்றன. குறிப்பாக தயாமின் (Thiamin Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவை இருதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் -
கோதுமையின் மருத்துவகுணங்கள் (Wheat Medical Benefits)
- December 10, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
கோதுமையின் மருத்துவகுணங்கள் (Wheat Medical Benefits) இந்தா கோதுமை நொய் கஞ்சி, குடி! சுரம் வந்தவுகளுக்கு இந்த கஞ்சி நல்ல மருந்து!”. அந்த கோதுமை நொய் கஞ்சியை குடித்ததும் சற்று கூடுதல் புத்துணர்ச்சி கிடைத்தது. “கோதுமையில சப்பாத்தியை தவிர எனக்கு வேறெந்த பதார்த்தமும் தெரியாது! கோதுமையில இப்போதான் கஞ்சி குடிக்குறேன். கோதுமையோட மருத்துவ பயன்கள் என்னென்னனு சொல்லுங்க பாட்டி! கோதுமைக் கஞ்சி , கோதுமை அடை உடலுக்கு பலத்தைக் குடுக்கும். கோதுமை நொய் கஞ்சி, காய்ச்சலால் இழந்த -
உளுந்தின் மருத்துவகுணங்கள் (Broken Black Gram Medical Benefits)
- December 9, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
உளுந்தின் மருத்துவகுணங்கள் (Broken Black Gram Medical Benefits) கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. உடல் சூடு தணிய: இன்றைய -
கம்பின் மருத்துவகுணங்கள் (Bajra Medical Benefits)
- December 9, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி -
எள்ளின் மருத்துவ குணங்கள் (Seasame Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
எள்ளின் மருத்துவ குணங்கள் (Seasame Medical Benefits) எள், முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வறட்சி அகற்றும். எள்ளில் அதன் விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை, கருமை, சிவப்பு என பல வகைகள் அறியப்படுகின்றன. எள் வெப்பம் உண்டாகும். உடல் உரமாக்கும். சிறு நீர் பெருக்கும். பால் பெருக்கும். மலமிளக்கும். ருது உண்டாகும். காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடைய நல்லதாகப் பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது. கண் தொடர்டபான நோய்களுக்கு மருந்தாகும். -
மஞ்சளின் மருத்துவ குணங்கள் (Turmeric Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
மஞ்சளின் மருத்துவ குணங்கள் (Turmeric Medical Benefits) மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும். மஞ்சள் நீண்டு உருண்ட, ஈட்டி வடிவமான இலைகள் கொண்ட தண்டுகள் அற்ற செடி. தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் இதன் உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காகப் -
பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் (Asafoetida Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் (Asafoetida Medical Benefits) பெருங்காயம் கைப்பு, கரகரப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. அஜீரணத்தையும் உடல் வலியையும் கட்டுப்படுத்தும். உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தி சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டும். நிமோனியா, குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சி ஆகியவற்றை நீக்கும். பெருங்காயம் சிறு செடி வகையைச் சார்ந்தது. மிகப் பெரிய காரட் வடிவத்திலான வேர்களைக் கொண்ட, உயரமான, ஆண்டு முழுவதும் காணப்படும் தாவரம். பெருங்காயம் இலைகள் இரு -
சோம்பின் மருத்துவ குணங்கள் (Aniseed Medical Benefits)
- November 16, 2016
- Posted by: admin
- Category: பிற உணவுகள்
சோம்பின் மருத்துவ குணங்கள் (Aniseed Medical Benefits) பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள். இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச்
- 1
- 2