உணவே மருந்து
  • முகப்பு
  • ஆசிரியர்
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • தானியங்கள்
  • மூலிகைகள்
  • பிற உணவுகள்
  • பயிற்சிகள்
  • நோய்கள்
  • மருத்துவம்
  • வீடியோஸ்
உணவே மருந்து
  • முகப்பு
  • ஆசிரியர்
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • தானியங்கள்
  • மூலிகைகள்
  • பிற உணவுகள்
  • பயிற்சிகள்
  • நோய்கள்
  • மருத்துவம்
  • வீடியோஸ்
  • கொள்ளு மருத்துவகுணங்கள் (Horsegram Medical Benefits)

    • December 10, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும்
    read more
  • பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)

    • December 10, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits) பச்சை பயிறை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் ! பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அதிலும் பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். மேலும் ஒரு பௌல் வேக வைத்த பச்சை பயிறில்
    read more
  • சோயா பீன்ஸ் மருத்துவகுணங்கள் (Soy Beans Medical Benefits)

    • December 10, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    சோயா பீன்ஸ் மருத்துவகுணங்கள் (Soy Beans Medical Benefits) சோயாவில் அனைத்து வைட்டமின் "பி" வகைகளும் இருக்கின்றன. குறிப்பாக தயாமின் (Thiamin Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவை இருதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும்
    read more
  • கோதுமையின் மருத்துவகுணங்கள் (Wheat Medical Benefits)

    • December 10, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    கோதுமையின் மருத்துவகுணங்கள் (Wheat Medical Benefits) இந்தா கோதுமை நொய் கஞ்சி, குடி! சுரம் வந்தவுகளுக்கு இந்த கஞ்சி நல்ல மருந்து!”. அந்த கோதுமை நொய் கஞ்சியை குடித்ததும் சற்று கூடுதல் புத்துணர்ச்சி கிடைத்தது. “கோதுமையில சப்பாத்தியை தவிர எனக்கு வேறெந்த பதார்த்தமும் தெரியாது! கோதுமையில இப்போதான் கஞ்சி குடிக்குறேன். கோதுமையோட மருத்துவ பயன்கள் என்னென்னனு சொல்லுங்க பாட்டி! கோதுமைக் கஞ்சி , கோதுமை அடை உடலுக்கு பலத்தைக் குடுக்கும். கோதுமை நொய் கஞ்சி, காய்ச்சலால் இழந்த
    read more
  • உளுந்தின் மருத்துவகுணங்கள் (Broken Black Gram Medical Benefits)

    • December 9, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    உளுந்தின் மருத்துவகுணங்கள் (Broken Black Gram Medical Benefits) கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. உடல் சூடு தணிய: இன்றைய
    read more
  • கம்பின் மருத்துவகுணங்கள் (Bajra Medical Benefits)

    • December 9, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி
    read more
  • நீரிழிவுநோய்கான மருத்துவமுறை (Diabetes Disease Natural Medical Benefits)

    • November 21, 2016
    • Posted by: admin
    • Category: நோய்கள்
    No Comments
    நீரிழிவுநோய்கான மருத்துவமுறை (Diabetes Disease Natural Medical Benefits) நீரிழிவு சிகிச்சையில் உணவு முதலிடத்தை வகிக்கிறது. நவீன மருத்துவத்தில் நீரிழிவுக்காரர்களுக்கு உணவில் கட்டுப்பாடுகள் இருப்பதால் நமது பாரம்பரிய உணவு முறைகள் மறைந்து போயுள்ளது. ஆனால் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம்நாட்டு மக்களின் சராசரி உணவு பழக்கத்தில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த உணவாகத்தான் பரிமாரப்படுக்கிறது. உணவுக்கட்டுப்பாடு என்றாலே பலர் அச்சம் கொள்கின்றனர்.இந்த உணவு முறை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றே பெரும்பாலான நீரிழிவுக்காரர்
    read more
  • வயிற்று வலிநோய்கான மருத்துவமுறை (Colic Disease Natural Medical Benefits)

    • November 21, 2016
    • Posted by: admin
    • Category: நோய்கள்
    No Comments
    வயிற்று வலிநோய்காண மருத்துவமுறை (Colic Disease Natural Medical Benefits) மனித உடலில் பெரும் பகுதியாக இருப்பது வயிறு. நெஞ்சில் இருந்து இடுப்புக்கு இடைபட்ட பகுதிதான் வயிறு. இந்த வயிறு பகுதியில்தான் நாம் உண்ணும்  உணவு, பருகும் நீர்,  இவற்றை செரிமானம் செய்யக்கூடிய  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற ஜீரண மண்டல  உறுப்புகள் அடங்கியுள்ளது. வயிற்று பகுதியில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த வயிற்று வலி வேதனை என்பது
    read more
  • தைராய்டுநோய்கான மருத்துவமுறை (Thyroid Disease Natural Medical Benefits)

    • November 21, 2016
    • Posted by: admin
    • Category: நோய்கள்
    No Comments
    தைராய்டுநோய்க்கன மருத்துவமுறை (Thyroid Disease Natural Medical Benefits) வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள் இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான  பணிகளை செய்கிறது, கட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.
    read more
  • தலைவலிநோய்கான மருத்துவமுறை (Head-ache Disease Natural Medical Benefits)

    • November 18, 2016
    • Posted by: admin
    • Category: நோய்கள்
    No Comments
    தலைவலிநோய்க்கன மருத்துவமுறை (Head-ache Disease Natural Medical Benefits) ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். கீழ்க்கண்ட எளிய வழிகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள். தலைவலி உங்கள் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காது. 1. கண்ணுக்கும் தலைவலிக்கும்
    read more
  • 1
  • 2
  • 3
  • …
  • 7
Categories
  • காய்கறிகள் (19)
  • தானியங்கள் (1)
  • நோய்கள் (11)
  • பயிற்சிகள் (1)
  • பழங்கள் (12)
  • பிற உணவுகள் (11)
  • மருத்துவம் (1)
  • மூலிகைகள் (12)
சமீபத்து இடுகைகள்
  • கொள்ளு மருத்துவகுணங்கள் (Horsegram Medical Benefits)
  • பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)
  • சோயா பீன்ஸ் மருத்துவகுணங்கள் (Soy Beans Medical Benefits)
  • கோதுமையின் மருத்துவகுணங்கள் (Wheat Medical Benefits)
  • உளுந்தின் மருத்துவகுணங்கள் (Broken Black Gram Medical Benefits)
Archives
  • 2016 (68)
    • November (62)
    • December (6)
உணவே மருந்து

மனிதர்களுக்கு தேவையான அனைத்து மூலப்பொருள் இயற்கையிலிருந்தே பெறப்படுகிறது. அதை நாம் கையாளும் விதத்திலேயே நோயற்ற வாழ்வை பெற முடியும். இவ்வுலகிற்கு இதை உணர்த்தவே இவ்வலை தளத்தை படைத்துள்ளோம்.

சமீபத்து இடுகைகள்

  • கொள்ளு மருத்துவகுணங்கள் (Horsegram Medical Benefits)
    December 10, 2016
  • பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)
    December 10, 2016

முக்கிய அமைப்பு

  • விதி முறைகள்
  • விளம்பரங்களுக்கு
  • பணம் செலுத்த
  • இணைப்புகள்

  • தொடர்பு கொள்ள
  • உள் நுழை
  • © 2016-2017 All Rights reserved by unavemarunthu.com
    Developed by Sakthi Infotech.