உணவே மருந்து
  • முகப்பு
  • ஆசிரியர்
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • தானியங்கள்
  • மூலிகைகள்
  • பிற உணவுகள்
  • பயிற்சிகள்
  • நோய்கள்
  • மருத்துவம்
  • வீடியோஸ்
உணவே மருந்து
  • முகப்பு
  • ஆசிரியர்
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • தானியங்கள்
  • மூலிகைகள்
  • பிற உணவுகள்
  • பயிற்சிகள்
  • நோய்கள்
  • மருத்துவம்
  • வீடியோஸ்
  • வில்வதின் மருத்துவ குணங்கள் (Beal tree Medical Benefits)

    • November 17, 2016
    • Posted by: admin
    • Category: மூலிகைகள்
    1 Comment
    வில்வதின் மருத்துவ குணங்கள் (Beal tree Medical Benefits) வில்வம் இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. இவை நோய் நீக்கி உடலைத் தேற்றும்; இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; வியர்வையைப் பெருக்கும்; மலமிளக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; காமம் பெருக்கும். வில்வம் பட்டைகளில் கடினமான முட்களைக் கொண்ட, ஆண்டுதோறும் இலையுதிர்க்கக் கூடிய, நடுத்தரமான உயரம் கொண்ட மரம். வில்வ இலை பொதுவாக 3 அல்லது 5 சிற்றிலைகளைக் கொண்டதாகும். வில்வம்
    read more
  • ஆடாதொடையின் மருத்துவ குணங்கள் (Adathodai Medical Benefits)

    • November 17, 2016
    • Posted by: admin
    • Category: மூலிகைகள்
    No Comments
    ஆடாதொடையின்  மருத்துவ குணங்கள் (Adathodai Medical Benefits) ஆடாதொடை செடி நீண்ட, முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளைநிற பூக்களுடன் 15 அடி வரை வளரக்கூடியது. இதனுடைய இலை மட்டுமே அரை அடி வரை நீண்டிருக்கும். இதன் இலை, பூ மற்றும் வேர்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை தமிழில் வாதகி, நெடும்பர், அட்டகசம், ஆடா தொடை, ஆடு தொடா என்று கூறப்படுகிறது.ஆடாதொடை இலையின் சாறும் தேனும் சம அளவு எடுத்து கலந்து, சிறிது சர்க்கரையும் சேர்த்து
    read more
  • வசம்பின் மருத்துவ குணங்கள் (Sweet flag Medical Benefits)

    • November 17, 2016
    • Posted by: admin
    • Category: மூலிகைகள்
    No Comments
    வசம்பின்  மருத்துவ குணங்கள் (Sweet flag Medical Benefits) வசம்பு காய்ச்சலைக் குறைக்கும்; குடல் வாயுவைக் கலைக்கும்; வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்; ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும். வசம்பு செடி வகையைச் சார்ந்தது. வசம்பு மணமுள்ள வேர்த்தண்டுகளுடன் கூடிய, நீண்ட, அதிகமான கிளைகளுடன் படர்ந்து வளரும் தாவரம். வசம்பு பூ மொட்டுகள் இலை போன்ற மடல்களின்
    read more
  • நாயுருவியின் மருத்துவ குணங்கள் (Rough cheff Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: மூலிகைகள்
    No Comments
    நாயுருவியின்  மருத்துவ குணங்கள் (Rough cheff Medical Benefits) நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத்  பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும். நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக்
    read more
  • குப்பைமேனியின் மருத்துவ குணங்கள் (Indian Acalypha Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: மூலிகைகள்
    No Comments
    குப்பைமேனியின் மருத்துவ குணங்கள் (Indian Acalypha Medical Benefits) குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் / கொழுப்பைக் குறைக்கும் பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து குப்பைமேனியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. குப்பைமேனி தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலுமுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும்
    read more
  • இஞ்சியின் மருத்துவ குணங்கள் (Ginger Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: மூலிகைகள்
    No Comments
    இஞ்சியின் மருத்துவ குணங்கள் (Ginger Medical Benefits) சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு
    read more
  • எள்ளின் மருத்துவ குணங்கள் (Seasame Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    எள்ளின்  மருத்துவ குணங்கள் (Seasame  Medical Benefits) எள், முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வறட்சி அகற்றும். எள்ளில் அதன் விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை, கருமை, சிவப்பு என பல‌ வகைகள் அறியப்படுகின்றன‌. எள் வெப்பம் உண்டாகும். உடல் உரமாக்கும். சிறு நீர் பெருக்கும். பால் பெருக்கும். மலமிளக்கும். ருது உண்டாகும். காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடைய நல்லதாகப் பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது. கண் தொடர்டபான நோய்களுக்கு மருந்தாகும்.
    read more
  • மஞ்சளின் மருத்துவ குணங்கள் (Turmeric Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    மஞ்சளின்  மருத்துவ குணங்கள் (Turmeric  Medical Benefits) மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும். மஞ்சள் நீண்டு உருண்ட, ஈட்டி வடிவமான இலைகள் கொண்ட தண்டுகள் அற்ற செடி. தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் இதன் உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காகப்
    read more
  • பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் (Asafoetida Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    பெருங்காயத்தின்  மருத்துவ குணங்கள் (Asafoetida  Medical Benefits) பெருங்காயம் கைப்பு, கரகரப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. அஜீரணத்தையும் உடல் வலியையும் கட்டுப்படுத்தும். உணவுக் குழலில் ஏற்படும் கடுமையான வலியைக் கட்டுப்படுத்தி சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற்றைத் தூண்டும். நிமோனியா, குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக் குழல் அழற்சி ஆகியவற்றை நீக்கும். பெருங்காயம் சிறு செடி வகையைச் சார்ந்தது. மிகப் பெரிய காரட் வடிவத்திலான வேர்களைக் கொண்ட, உயரமான, ஆண்டு முழுவதும் காணப்படும் தாவரம். பெருங்காயம் இலைகள் இரு
    read more
  • சோம்பின் மருத்துவ குணங்கள் (Aniseed Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: பிற உணவுகள்
    No Comments
    சோம்பின் மருத்துவ குணங்கள் (Aniseed Medical Benefits) பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள். இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச்
    read more
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 7
Categories
  • காய்கறிகள் (19)
  • தானியங்கள் (1)
  • நோய்கள் (11)
  • பயிற்சிகள் (1)
  • பழங்கள் (12)
  • பிற உணவுகள் (11)
  • மருத்துவம் (1)
  • மூலிகைகள் (12)
சமீபத்து இடுகைகள்
  • கொள்ளு மருத்துவகுணங்கள் (Horsegram Medical Benefits)
  • பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)
  • சோயா பீன்ஸ் மருத்துவகுணங்கள் (Soy Beans Medical Benefits)
  • கோதுமையின் மருத்துவகுணங்கள் (Wheat Medical Benefits)
  • உளுந்தின் மருத்துவகுணங்கள் (Broken Black Gram Medical Benefits)
Archives
  • 2016 (68)
    • November (62)
    • December (6)
உணவே மருந்து

மனிதர்களுக்கு தேவையான அனைத்து மூலப்பொருள் இயற்கையிலிருந்தே பெறப்படுகிறது. அதை நாம் கையாளும் விதத்திலேயே நோயற்ற வாழ்வை பெற முடியும். இவ்வுலகிற்கு இதை உணர்த்தவே இவ்வலை தளத்தை படைத்துள்ளோம்.

சமீபத்து இடுகைகள்

  • கொள்ளு மருத்துவகுணங்கள் (Horsegram Medical Benefits)
    December 10, 2016
  • பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)
    December 10, 2016

முக்கிய அமைப்பு

  • விதி முறைகள்
  • விளம்பரங்களுக்கு
  • பணம் செலுத்த
  • இணைப்புகள்

  • தொடர்பு கொள்ள
  • உள் நுழை
  • © 2016-2017 All Rights reserved by unavemarunthu.com
    Developed by Sakthi Infotech.