உணவே மருந்து
  • முகப்பு
  • ஆசிரியர்
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • தானியங்கள்
  • மூலிகைகள்
  • பிற உணவுகள்
  • பயிற்சிகள்
  • நோய்கள்
  • மருத்துவம்
  • வீடியோஸ்
உணவே மருந்து
  • முகப்பு
  • ஆசிரியர்
  • காய்கறிகள்
  • பழங்கள்
  • தானியங்கள்
  • மூலிகைகள்
  • பிற உணவுகள்
  • பயிற்சிகள்
  • நோய்கள்
  • மருத்துவம்
  • வீடியோஸ்
  • அத்திப் பழத்தின் மருத்துவ குணங்கள் (Durian Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments
    அத்திப் பழத்தின் மருத்துவ குணங்கள் (Durian Medical Benefits) தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
    read more
  • டுரியான் பழத்தின் மருத்துவ குணங்கள் (Durian Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments
    டுரியான் பழத்தின்  மருத்துவ குணங்கள் (Durian Medical Benefits) வெப்ப மண்டல கனிகளான வாழை, பலா போல டுரியான்  பழமும் அதிக ஆற்றல் தரக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் டுரியான் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகும் மென்மையான சதைப்பற்று கொண்டது. ‘பிரக்டோஸ்’  மற்றும் ‘சுக்ரோஸ்’ எனப்படும் ஒற்றைச் சர்க்கரைகள் இதில் உள்ளன. இவை சாப்பிட்டவுடன் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். கொழுப்புகளை கரைக்கும் சக்தி டுரியான் பழத்திற்கு உண்டு.  எளிதில் ஜீரணமாகும்
    read more
  • பன்னீர் திராட்சைப் பழத்தின் மருத்துவ குணங்கள் (Black Grapes Medical Benefits)

    • November 16, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments
    பன்னீர் திராட்சைப் பழத்தின்  மருத்துவ குணங்கள் (Black Grapes Medical Benefits): ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல்,
    read more
  • சீமைப்பலாபழத்தின் மருத்துவ குணங்கள் (Breadfruit Medical Benefits)

    • November 15, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments
    சீமைப்பலாபழத்தின்  மருத்துவ குணங்கள் (Breadfruit Medical Benefits) இதன் அடிமரத்தில் சிறுகிளை உற்பத்தியாக அதில் பச்சை நிறத்தில் பூக்கள் வரும். பின் மஞ்சளாக மாரும். பூக்கள் தன் மகரந்தச்சேர்க்கையால் பிஞ்சுகள் விட்டுக் காயாக வளரும். வெளித்தோற்றத்தில் முள்போன்ற முனைகள் இருக்கும். உள்ளே நாரும் பலாசுழைகளும் இருக்கும். பலாச்சுழை மஞ்சள் நிறத்தில் இருக்கம். சுவையாக இருக்கும். அதனால் முக்கனிகளில் ஒன்றாகும். நடுவில் தண்டுகள் இருக்கும். சுழைக்குள் கொட்டைகள் இருக்கும். கறிப்பலா பொரியல் செய்யப் பயன்படுத்துவார்கள். மேல் கிளைகளிலும் காய்கள்
    read more
  • நாகப்பழதின் மருத்துவ குணங்கள் (Blackberry Medical Benefits)

    • November 15, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments
    நாகப்பழதின்  மருத்துவ குணங்கள் (Blackberry Medical Benefits) நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோய்: நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்தப்போக்கு:
    read more
  • வாழைப்பழதின் மருத்துவ குணங்கள் (Banana Medical Benefits)

    • November 15, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments
    வாழைப்பழதின் மருத்துவ குணங்கள் (Banana Medical Benefits) வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன. ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி
    read more
  • வெண்ணைப்பழதின் மருத்துவ குணங்கள் (Avocado Medical Benefits)

    • November 15, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments

    வெண்ணைப்பழதின்  மருத்துவ குணங்கள் (Avocado Medical Benefits) அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் வெண்ணெய் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும், இதில் மிகவும் அதிகமான கொழுப்புச் சத்தும் உள்ளது. அதிகமான கலோரிகளை கொண்டுள்ள பழமாகவும் இது உள்ளது. இதில் உள்ள கொழுப்புச்சத்து, இயற்கையாகவே தனித்து செறிவூட்டப்படுவதால் உடலுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளது.

    read more
  • சீத்தாப்பழதின் மருத்துவ குணங்கள் (Annona Medical Benefits)

    • November 15, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments

    சீத்தாப்பழதின் மருத்துவ குணங்கள் (Annona Medical Benefits) பழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று பெயர். இதன் தாவரவியல் பெயர் ‘அனோனா ஸ்குவா மோசா.’ ஆங்கிலத்தில் ‘சுகர் ஆப்பிள்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இந்தியாவில் அசாம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவில் சாகுபடி ஆகிறது.

    read more
  • ஆப்பிளின் மருத்துவ குணங்கள் (Apple Medical Benefits)

    • November 12, 2016
    • Posted by: admin
    • Category: பழங்கள்
    No Comments
    கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக் கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து
    read more
  • இருமல்நோய்க்கன மருத்துவமுறை (Cough Disease Natural Medical Benefits)

    • November 11, 2016
    • Posted by: admin
    • Category: நோய்கள்
    No Comments

    கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

    read more
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
Categories
  • காய்கறிகள் (19)
  • தானியங்கள் (1)
  • நோய்கள் (11)
  • பயிற்சிகள் (1)
  • பழங்கள் (12)
  • பிற உணவுகள் (11)
  • மருத்துவம் (1)
  • மூலிகைகள் (12)
சமீபத்து இடுகைகள்
  • கொள்ளு மருத்துவகுணங்கள் (Horsegram Medical Benefits)
  • பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)
  • சோயா பீன்ஸ் மருத்துவகுணங்கள் (Soy Beans Medical Benefits)
  • கோதுமையின் மருத்துவகுணங்கள் (Wheat Medical Benefits)
  • உளுந்தின் மருத்துவகுணங்கள் (Broken Black Gram Medical Benefits)
Archives
  • 2016 (68)
    • November (62)
    • December (6)
உணவே மருந்து

மனிதர்களுக்கு தேவையான அனைத்து மூலப்பொருள் இயற்கையிலிருந்தே பெறப்படுகிறது. அதை நாம் கையாளும் விதத்திலேயே நோயற்ற வாழ்வை பெற முடியும். இவ்வுலகிற்கு இதை உணர்த்தவே இவ்வலை தளத்தை படைத்துள்ளோம்.

சமீபத்து இடுகைகள்

  • கொள்ளு மருத்துவகுணங்கள் (Horsegram Medical Benefits)
    December 10, 2016
  • பச்சை பயறு மருத்துவகுணங்கள் (Green gram whole Medical Benefits)
    December 10, 2016

முக்கிய அமைப்பு

  • விதி முறைகள்
  • விளம்பரங்களுக்கு
  • பணம் செலுத்த
  • இணைப்புகள்

  • தொடர்பு கொள்ள
  • உள் நுழை
  • © 2016-2017 All Rights reserved by unavemarunthu.com
    Developed by Sakthi Infotech.