-
புற்றுநோய்கான மருத்துவமுறை (Cancer Disease Natural Medical Benefits)
- November 18, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
No Commentsபுற்றுநோய்க்கன மருத்துவமுறை (Cancer Disease Natural Medical Benefits) மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம். நம் நாட்டைப் பொருத்த வரை குறிப்பாக தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஜீரண மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய்கள் மிக அதிகம். அதற்கு நமது உணவுப் பழக்க வழக்கங்களும் ஓர் காரணம். இதயம், சிறுநீரகத்தைப் போல் ஜீரண மண்டலமும் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் இதயமும் சிறுநீரகமும் செயல்படுவதற்குத் -
இருதய நோய்கான மருத்துவமுறை (Heart Disease Natural Medical Benefits)
- November 18, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
இருதய நோய்காண மருத்துவமுறை (Heart Disease Natural Medical Benefits) இந்தியாவிலேயே இதய நோயாளிகளால் ஒரு பெரும் சுமையை உள்ளது, மற்றும் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இதய நோய்(Heart Disease) 2030 ஆண்டில் 39.5% மரணங்கள் காரணமாக இருக்கும். இவ்வளவு பெரிய எண்ணிக்கை மரணத்திற்கு இதய நோய்(Heart Disease) பொறுப்பாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள,நீங்கள் உங்கள் இதய செயல்பாடு பற்றி அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்,மற்றும் இதய செயல்பாட்டில் சிறிய சிக்கல்களின் தாக்கம் இதய நோய்க்கு(Heart Disease) -
ஆஸ்துமா நோய்கான மருத்துவமுறை (Asthma Disease Natural Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன? நோய்க்கான காரணத்தைப் பொருத்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிக்கிறார்கள். Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர். ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல -
அரிப்பு நோய்கான மருத்துவமுறை (Itching Disease Natural Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
அரிப்பு நோய் கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம். உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் -
அம்மை நோய்கான மருத்துவமுறை (Chikenpox Disease Natural Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
அம்மை நோய்கான மருத்துவமுறை (Chikenpox Disease Natural Medical Benefits) சித்த மருத்துவத்தில் இந்நோயை வைசூரி என்று குறிப்பிடுகின்றனர். முன்பு பெரியம்மையை வைசூரி என்றே அழைத்தனர். அது உயிர்க் கொல்லி நோயாக இருந்தது. தற்போது இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மற்ற பிற அம்மை நோய்கள் தற்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. பனை முகரி, பாலம்மை, வரகு திரி , கொள்ளம்மை , கல்லுதிரி , கடுகம்மை , மிளகம்மை , -
வல்லாரையின் மருத்துவ குணங்கள் (Indian Pennywort Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
வல்லாரையின் மருத்துவ குணங்கள் (Indian Pennywort Medical Benefits) வல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும். வல்லாரை முழுத்தாவரமும் துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது. வல்லாரை ஞாபக சக்தியைப் பெருக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வியர்வையை அதிகமாக்கும். வல்லாரை சிறுசெடி ஆகும். சிறுநீரக வடிவமான இலைகள், அவற்றின் நுனியில் காணப்படும் வெட்டுப்பற்கள் -
பப்பாளியின் மருத்துவ குணங்கள் (Papaya Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
பப்பாளியின் மருத்துவ குணங்கள் (Papaya Medical Benefits) பப்பாளி கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும்; உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும். பப்பாளி பழம், கழிச்சல் உண்டாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; உடலை பலமாக்கும். பப்பாளி மர வகையைச் சார்ந்தது. நீண்ட குழல் போன்ற காம்புகளின் நுனியில் பெரிய கை வடிவமான இலைகளைக் கொண்டது பப்பாளி. பப்பாளி மரம் -
நிலவேம்பின் மருத்துவ குணங்கள் (Chiretta Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
நிலவேம்பின் மருத்துவ குணங்கள் (Chiretta Medical Benefits) நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் -
ஆமணக்கு மருத்துவ குணங்கள் (wild castor Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
ஆமணக்கு மருத்துவ குணங்கள் (wild castor Medical Benefits) ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும். வேர் வாதநோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும். பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ அல்லது குறுமரங்களாகவோ -
கர்ப்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள் (Thick leaved Medical Benefits)
- November 17, 2016
- Posted by: admin
- Category: மூலிகைகள்
கர்ப்பூரவள்ளியின் மருத்துவ குணங்கள் (Thick leaved Medical Benefits) கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய