2016
-
என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி
- November 11, 2016
- Posted by: admin
- Category: மருத்துவம்
No Commentsகொழுப்புச்சத்து உடலுக்கு தேவையான ஒன்று. ஆனால், உடலுக்கு தேவைப்படாத கொழுப்பு சத்துக்கள் ரத்தக்குழாயில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும். இதை தடுக்க வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்கனியை சாப்பிடலாம்.
-
கோவைக்காயின் மருத்துவ குணங்கள் (Ivy Gourd Medical Benefits)
- November 10, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
கோவைக்காயின் மருத்துவ குணங்கள் (Ivy Gourd Medical Benefits) கோவைக்காய் முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. கோவைக்காய் கோழையகற்றும்; மூளைக் காய்ச்சலைக் கட்டுப் படுத்தும்; சிறு நீர் மற்றும் வியர்வையை பெருக்கும்; வாந்தி உண்டாக்கும்.
-
பீன்ஸ்யின் மருத்துவ குணங்கள் (French bean Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பீன்ஸ்யின் மருத்துவ குணங்கள் (French bean Medical Benefits) பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
-
முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் (Drumstick Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் (Drumstick Medical Benefits) முருங்கைக்காய் மட்டுமல்லாமல், முருங்கை மரத்திலுள்ள ஒவ்வொரு பாகமும் மருத்துவகுணங்கள் கொண்டவைமுருங்கை இலையும் அதிக சத்து கொண்டவை. இதயத்தை வலுவாக்குபவை. அதன் மரத்தின் பட்டைப்பகுதியும் மருத்துவ குணம் கொண்டவை.
-
கேரட்யின் மருத்துவ குணங்கள் (Carrot Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
கேரட்யின் மருத்துவ குணங்கள் (Carrot Medical Benefits) கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது ! கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள்.
-
தோல் நோய்கள்
- November 9, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
தோல் நோய்கள் நமது சர்மத்தின் மேற்பரப்பில் பல நுண்ணுயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இவை உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு சர்மம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சர்ம முடியும், நகங்களும் நுண்ணுயிர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதில் உதவுகின்றன. சர்மத்தின் செல்கள் 30 நாளுக்கு ஒரு முறை “இறந்து” போய் புது செல்கள் உண்டாவதும், நுண்ணுயிர்களை அகற்ற உதவுகின்றது. செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கும் சர்ம எண்ணை “சீபம்”, பேக்டீரியா போன்ற கிருமிகளை தடுக்கும் பொருட்களை உடையது. தவிர தோலின் pH ratio -
முட்டைக்கோஸ்யின் மருத்துவ குணங்கள் (Cabbage Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
முட்டைக்கோஸ்யின் மருத்துவ குணங்கள் (Cabbage Medical Benefits) முட்டைக்கோஸ்ல் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
-
பருப்பு
- November 9, 2016
- Posted by: admin
- Category: தானியங்கள்
ஆப்பிள் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும்.மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, -
சுரைக்காயின் மருத்துவ குணங்கள் (Bottle Gourd Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
சுரைக்காயின் மருத்துவ குணங்கள் (Bottle Gourd Medical Benefits) சுரைக்காய் உடலின் ஒரு உறுப்பு போலவே கானப்படும். ஆமாம். கர்ப்பப்பை. இது தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக் கூடியது. கர்ப்பப்பை பலஹீனமாக இருப்பவர்கள் சுரைக்காயை வாரம் தவறாமல் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகளைத் தரும். சுரைக்காயில் அதிக நீர்சத்து உள்ளது.
-
பாகற்காய் மருத்துவ குணங்கள் (Bitter Gourd Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பாகற்காய் மருத்துவ குணங்கள் (Bitter Gourd Medical Benefits) பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும்.