-
வெண்ணைப்பழதின் மருத்துவ குணங்கள் (Avocado Medical Benefits)
- November 15, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
No Commentsவெண்ணைப்பழதின் மருத்துவ குணங்கள் (Avocado Medical Benefits) அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் வெண்ணெய் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும், இதில் மிகவும் அதிகமான கொழுப்புச் சத்தும் உள்ளது. அதிகமான கலோரிகளை கொண்டுள்ள பழமாகவும் இது உள்ளது. இதில் உள்ள கொழுப்புச்சத்து, இயற்கையாகவே தனித்து செறிவூட்டப்படுவதால் உடலுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளது.
-
சீத்தாப்பழதின் மருத்துவ குணங்கள் (Annona Medical Benefits)
- November 15, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
சீத்தாப்பழதின் மருத்துவ குணங்கள் (Annona Medical Benefits) பழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று பெயர். இதன் தாவரவியல் பெயர் ‘அனோனா ஸ்குவா மோசா.’ ஆங்கிலத்தில் ‘சுகர் ஆப்பிள்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இந்தியாவில் அசாம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திராவில் சாகுபடி ஆகிறது.
-
ஆப்பிளின் மருத்துவ குணங்கள் (Apple Medical Benefits)
- November 12, 2016
- Posted by: admin
- Category: பழங்கள்
கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக் கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து -
இருமல்நோய்க்கன மருத்துவமுறை (Cough Disease Natural Medical Benefits)
- November 11, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.
-
என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி
- November 11, 2016
- Posted by: admin
- Category: மருத்துவம்
கொழுப்புச்சத்து உடலுக்கு தேவையான ஒன்று. ஆனால், உடலுக்கு தேவைப்படாத கொழுப்பு சத்துக்கள் ரத்தக்குழாயில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும். இதை தடுக்க வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்கனியை சாப்பிடலாம்.
-
கோவைக்காயின் மருத்துவ குணங்கள் (Ivy Gourd Medical Benefits)
- November 10, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
கோவைக்காயின் மருத்துவ குணங்கள் (Ivy Gourd Medical Benefits) கோவைக்காய் முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. கோவைக்காய் கோழையகற்றும்; மூளைக் காய்ச்சலைக் கட்டுப் படுத்தும்; சிறு நீர் மற்றும் வியர்வையை பெருக்கும்; வாந்தி உண்டாக்கும்.
-
பீன்ஸ்யின் மருத்துவ குணங்கள் (French bean Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பீன்ஸ்யின் மருத்துவ குணங்கள் (French bean Medical Benefits) பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
-
முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் (Drumstick Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் (Drumstick Medical Benefits) முருங்கைக்காய் மட்டுமல்லாமல், முருங்கை மரத்திலுள்ள ஒவ்வொரு பாகமும் மருத்துவகுணங்கள் கொண்டவைமுருங்கை இலையும் அதிக சத்து கொண்டவை. இதயத்தை வலுவாக்குபவை. அதன் மரத்தின் பட்டைப்பகுதியும் மருத்துவ குணம் கொண்டவை.
-
கேரட்யின் மருத்துவ குணங்கள் (Carrot Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
கேரட்யின் மருத்துவ குணங்கள் (Carrot Medical Benefits) கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது ! கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள்.
-
தோல் நோய்கள்
- November 9, 2016
- Posted by: admin
- Category: நோய்கள்
தோல் நோய்கள் நமது சர்மத்தின் மேற்பரப்பில் பல நுண்ணுயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இவை உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு சர்மம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சர்ம முடியும், நகங்களும் நுண்ணுயிர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுப்பதில் உதவுகின்றன. சர்மத்தின் செல்கள் 30 நாளுக்கு ஒரு முறை “இறந்து” போய் புது செல்கள் உண்டாவதும், நுண்ணுயிர்களை அகற்ற உதவுகின்றது. செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கும் சர்ம எண்ணை “சீபம்”, பேக்டீரியா போன்ற கிருமிகளை தடுக்கும் பொருட்களை உடையது. தவிர தோலின் pH ratio