-
முட்டைக்கோஸ்யின் மருத்துவ குணங்கள் (Cabbage Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
No Commentsமுட்டைக்கோஸ்யின் மருத்துவ குணங்கள் (Cabbage Medical Benefits) முட்டைக்கோஸ்ல் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.
-
பருப்பு
- November 9, 2016
- Posted by: admin
- Category: தானியங்கள்
ஆப்பிள் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும்.மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, -
சுரைக்காயின் மருத்துவ குணங்கள் (Bottle Gourd Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
சுரைக்காயின் மருத்துவ குணங்கள் (Bottle Gourd Medical Benefits) சுரைக்காய் உடலின் ஒரு உறுப்பு போலவே கானப்படும். ஆமாம். கர்ப்பப்பை. இது தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக் கூடியது. கர்ப்பப்பை பலஹீனமாக இருப்பவர்கள் சுரைக்காயை வாரம் தவறாமல் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பல நன்மைகளைத் தரும். சுரைக்காயில் அதிக நீர்சத்து உள்ளது.
-
பாகற்காய் மருத்துவ குணங்கள் (Bitter Gourd Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பாகற்காய் மருத்துவ குணங்கள் (Bitter Gourd Medical Benefits) பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும்.
-
பீட்ருட்யின் மருத்துவ குணங்கள் (Beetroot Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பீட்ருட்யின் மருத்துவ குணங்கள் (Beetroot Medical Benefits) பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும்.
-
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் (Ash Gourd Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் (Ash Gourd Medical Benefits) பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள் கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. பூசணிக்காயின் விதைகளில் உள்ள ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் ஆகியவைகள் புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது. செல் இறப்பிலிருந்து பாதுகாக்கும்.
-
அவரைக்காயின் மருத்துவ குணங்கள் (Broad beans Medical Benefits)
- November 9, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
அவரைக்காயின் மருத்துவ குணங்கள் (Broad beans Medical Benefits) அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
-
கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள் (Brinjal Medical Benefits)
- November 8, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள் (Brinjal Medical Benefits) நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2,காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில்இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்றநிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்துகார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது.
-
வெண்டக்காயின் மருத்துவ குணங்கள் (Ladays Finger Medical Benefits)
- November 8, 2016
- Posted by: admin
- Category: காய்கறிகள்
வெண்டக்காயின் மருத்துவ குணங்கள் (Ladays Finger Medical Benefits) முலிகையின் பெயர் வெண்டை தாவரவியல் பெயர் ABELMOSCHUS ESCULENTUS தாவரவியல் குடும்பம் MALUACEAE வேறுபெயர்கள் BINDI, GOMBO, OKRA, LADAY'S FINGER மருந்தாகும் பாகங்கள் இலை, காய், விதை மற்றும் வேர் ஒரு கப் பச்சை வெண்டைக்காயில் கலோரி -30 நார்சத்து -3கிராம் ப்ரொட்டீன் -2 கிராம் கார்போஹைட்ரேட் -7.6 கொழுப்பு -0.6 க் விட்டமின் சி -21 மில்லி கிராம் மெக்னீசியம் -60 -
யோகா
- November 7, 2016
- Posted by: admin
- Category: பயிற்சிகள்
யோகா 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும். யோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். "யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்." ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே